Map Graph

உலக வர்த்தக மையம், சென்னை

உலக வர்த்தக மையம், சென்னை என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள வணிக மையமாகும். தென்சென்னையின் பெருங்குடியில் அமைந்துள்ள இது மார்ச் 2020-ல் செயல்படத் துவங்கியது. 28 அடுக்குகளில் 1,800,000 சதுர அடி பரப்பளவுள்ள இரட்டை அலுவலக் கட்டடமான இந்த வளாகத்தில் ஒரு மாநாடு/கண்காட்சி மையமும் உள்ளது. இக்கட்டடங்கள் IGBC LEED பிளாட்டினம் மற்றும் USGBC LEED தங்கம் சான்றளிக்கப்பட்டவை. இந்த மையம் உலக வர்த்தக மையங்கள் சங்கத்தின் (WTCA) உறுப்பினராகும். இவ்வளாகத்தின் முதல் கட்டடமானது சென்னையின் மிக உயரமான வணிகக் கட்டடமாகும்.

Read article
படிமம்:WTC_UnderConst.jpgபடிமம்:WTCChennai_NorthTower.jpgபடிமம்:WTCChennai_SouthTower.jpgபடிமம்:WTC_Chennai_Small_tower.jpg